Purohitham
(Vedic Services)
Sri Murali Sastrigal belonged to an orthodox family. He has studied the Vedas, Shastras and the Prayogams properly. For two or three generations the Brahmins have been slightly away from their orthodox duties. The aim of this website is to ensure that at least the present generation of young people follow their duties appropriately.
There is no doubt that through this website you will be able to find a solution to all the matters like nithyaanushtanas, tarpanas, sraarthas, and 40 samskaras, pujas, other homas that are prescribed to Brahmins that you have to do daily.
You can also download the files in the PDF format to do Nithya anustanams and tharpanams through this website.
Pujas and Homas will be performed in the highest possible way to meet the needs of all the people who contact us.
ஸ்ரீ முரளி சாஸ்திரிகள் வைதீக குடும்பத்தை சேர்ந்தவர். வேதங்களையும் பிரயோகங்களையும் முறையாக கற்றவர். இரண்டு மூன்று தலைமுறைகளாக பிராமணர்கள் தங்கள் வைதீக கடமைகளை விட்டு சற்று விலகி உள்ளனர். தற்போதய இளைய தலைமுறைகளாவது தங்கள் கடமைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இணையதளத்தை நிறுவி உள்ளார்.
இந்த இணையதளத்தின் மூலம் தாங்கள் தினமும் செய்யவேண்டிய நித்ய அனுஷ்டானங்கள், தர்ப்பணங்கள், ஸ்ரார்தங்கள், மற்றும் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சமஸ்காரங்கள், பூஜைகள், இதர ஹோமங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒரு தீர்வை காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
தங்கள் நிதியனுஷ்டானகளுக்கு தேவையான பதிவுகளையும் இந்த இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .
எங்களை தொடர்பு கொள்ளும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூஜைகள் மற்றும் கோமங்கள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
Pooja’s
- Sathya Narayana Pooja
- Varalakshmi Pooja
- Ayutha Pooja
- Boomi Pooja (Vaasthu)
- New Business & Shop Opening Pooja
- Ayyappa Swami Pooja
- BagavatSevai
- Rudra Abishekam
Homam’s
- Maha Ganapathy Homam
- Navagraha homam
- Sudarshana Homam
- Mruthyunjaya Homam
- Dhanvantri Homam
Ceremonies
- Punyahavachanam (Name Ceremony)
- Anna Prasanam
- Ayushya Homam (1st Birth day)
- Upanayam(Scared Thread Ceremony)
- Vivaaham (Marriage)
- Shasti abdapoorthi (60th Ceremony)
- Beema Ratha Shanthi
- Sadhabishegam
- Rudhra Ekadasini
Parihara Homam
- Swayamvara Parvathy homam
- Santhana Gopala Krishna Homam
Srartham
- Hiranya srartham
- Parvana Srartham
- Sankalpa Srartham
- Mahalaya Paksha srartham
- Amavasya Tharpanam
Apara Karyam
- 13 days aparakaryams for all vedas (Rig,Yajur, Sama).